தமிழ்க் கல்வெட்டுகள் வழி தமிழக மகளிர்

தமிழ் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents
தமிழ்க் கல்வெட்டுகள் வழி தமிழக மகளிர்
by 
நா. மார்க்சிய காந்தி 
at 5.30pm on Saturday, November 3rd, 2012
at Vinobha Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.

தமிழ்நாட்டில் கிடைக்கும் கல்வெட்டுகளில் மிகப்பெரும்பான்மையன கொடை குறித்து எழுதப்பட்டவையே.  எனவே அவற்றில் கொடையாளிகளாகவே குறிக்கப் பெண்கள் அறிமுகம் செய்யப்படும் முறையின் மூலமும், அளித்த கொடையின் தன்மை, அளவு, பொருட்கள் ஆகியன மூலமும் அவர்கள் சமுதாயத்தில் பெற்றிருந்த இடத்தினை அறிந்து கொள்ள முடிகிறது.  உடைமையும், உரிமையும் உடையவர்களாக விளங்கிய பெண்களையும் மிகசில வேறுவகையினரையும், சில வகையினராகப் பாகுபடுத்திப் பார்ப்பதன் மூலம் அவர்கள் விருப்பங்களையும். செயல்பாடுகளையும், அவற்றின் வழி அவர்கள் பெற்றிருந்த சமூக மதிப்பினையும் அறிய இடம் உள்ளது.  இவ்வகையான ஒரு விவரிப்பே இந்தத் 'தமிழகக் கல்வெட்டுகள் வழி அறிய வரும் தமிழக மகளிர்.'

Dr. N. Marxia Gandhi has a Diploma in Sanskrit, P.G. Dip and Epigraphy and Archeology and PhD.  She is the author of Thiruvathikai Veerattanam (Monograph on a  Siva Temple), Sri Mushnam Boovaraha Permal Temple (Monograph on a Vishnu Temple), and Athiyar Marabu -- From Sangam Age to 13th c.A.D (Lineage of Athiyar, a Tamil Chieftain).  She has translated Dr. C. Sivaramurthy's "Indian Epigraphy and South Indian Scripts" in tamil titled "இந்திய கல்வெட்டுகளும் தென்னிந்திய எழுத்துக்களும்."
RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com; 94441-83198
Badri Seshadri: Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
S. Kannan: Bank of Baroda - 2498 5836
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
R. Gopu, writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian, siva.durasoft@gmail.com, 98842-94494