"நரசிம்ம அவதாரம்: கலை, படிமவியல் மற்றும் இலக்கியத்தில் பரிணாம வளர்ச்சி"
பேச்சாளர்: முனைவர் கோ. பாலாஜி
விஷ்ணுவின் பிரபலமான பத்து அவதாரங்களும் படிமவியல் ஆராய்ச்சியில் பல அதிசயிக்கும் விஷயங்களை நமக்கு அளிக்கின்றன. அதில், சிங்கமுகம் மற்றும் மனித உடலுடன் விளங்கும் நரசிம்ம அவதாரம் பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
முனைவர் கோ. பாலாஜி, C.P.R. Institute of Indological Research-ல் பதிவாளர் மற்றும் உதவிப் பேராசிரியராக உள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.