Rajani Arjun Shankar, Trees in Our Temples, Lore, and Literature, 1st February 2020, Video



Tamil Heritage Trust  
presents
Trees in our Temples, Lore and Literature - மரங்கள் போற்றுதும் 
A Talk in Tamil
by
Rajani Arjun Shankar

1st  February 2020, Saturday 5:30 PM at Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai

About the Topic

Trees are important parts of our physical world, providing clean air, food, medicine, timber, and a myriad of other things. But our connection with trees goes much deeper. We worship them in temples. We describe them in our tales, proverbs, and poetry. In this talk, we look at these connections, by taking up about a dozen different species of trees, and seeing how they feature in rituals, Tamil language, and literature. 

About the Speaker

Rajani Arjun Shankar taught English, Social Studies, Sanskrit, etc. in "The School – KFI". She is deeply interested in Carnatic Music as well as Sanskrit and Tamil literature. She has compered thematic concerts and translated works from Sanskrit to English. She volunteers with Nizhal, an NGO that works towards sensitive greening of urban spaces, and often leads Tree Walks in different localities of Chennai for adults and school children.

தலைப்பு :
மரங்கள் நம் வாழ்வில் இன்றியமையாதவை.  நல்ல காற்று, உணவு, மருந்துகள், மற்றும் பல பொருட்களை தருபவை. ஆனால் மரங்களுடன் நமக்குள்ள உறவு  பயன்களோடு நிற்காமல் இன்னும் ஆழமாக செல்வது .  கோயில்களில் மரங்களை  வழிபடுகிறோம்.  நமது கதைகளிலும், பழமொழிகளிலும், கவிதைகளிலும் மரங்கள் சிறப்பான இடம் பெற்றுள்ளன. இந்த உரையில் அத்தகைய ஒரு 12 மரங்களை எடுத்துக்கொண்டு, மொழியிலும் சம்பிரதாயங்களிலும் அவை இடம்பெறுவதன் விவரங்களை அறிய முனைவோம்.

பேச்சாளர்:

ரஜனி அர்ஜுன் சங்கர் "The School - KFI" பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.  நிழல் என்ற அரசு சாரா தொண்டு நிறுவன அமைப்பில் தன்னார்வலராக பணியாற்றுபவர்.  சென்னையின்  வெவ்வேறு  இடங்களில், சிறுவர்களும், பெரியவர்களும் கலந்து கொள்ளும்  "Tree Walk"  நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் .  கர்நாடக இசை, ஸமஸ்க்ருதம், தமிழ்  ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பல இசைநிகழ்ச்சிகளை ஒன்றிணைத்தவர்.  சமஸ்க்ருதத்திலிருந்து ஆங்கிலத்துக்கு பல மொழிபெயர்ப்புகளை செய்திருக்கிறார்.  

Entry for the event is FREE; No registration required. The event will also be available LIVE. For further details, please visit http://www.tamilheritage.in & https://www.facebook.com/TamilHeritageTrust.

Tamil Heritage Trust
Contact: T Ravishankar 9500074247    

கோலத்தின் பயணம் - மீனாக்‌ஷி தேவராஜ், 4th January 2020




தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை
வழங்கும்   
"கோலத்தின் பயணம்"

உரை
மீனாக்‌ஷி தேவராஜ்
4th January 2020, Saturday 5:30 PM at Tamil Virtual Academy,
Gandhi Mandapam Road, Near Anna Centenary Library, Kotturpuram, Chennai 600025


தலைப்பு  பற்றி

வீட்டு வாசல்களில் கோலமிடுவது ஏன்? நம்முடைய வீட்டு வாசல்களை அழகூட்டும் கோலங்களுக்கு வரலாற்று பின்னணி உண்டா? சங்க இலக்கியங்களில் கோலங்கள் குறித்து ஏதேனும் குறிப்புகள் உண்டா? இத்தகைய கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சிதான் இந்த உரை.

பேச்சாளர் பற்றி

தமிழ் பண்பாடு, வரலாறு, கலாச்சாரம் மீது கொண்ட ஈடுபாட்டினால் தகவல் தொழில்நுட்பத் துறையை விடுத்து, தன்னார்வல ஆராய்ச்சியாளரான மீனாக்ஷி தேவராஜ், சங்க இலக்கியங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கதை சொல்லியாக பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியிருக்கிறார். யூடியூப் தளத்திலும் தனியொரு அலைவரிசையை நடத்திவருகிறார்.

Tamil Heritage Trust 
Presents   
Journey of Kolam

A talk in Tamil by
Meenakshi Devaraj
4th January 2020, Saturday 5:30 PM at Tamil Virtual Academy,
 Gandhi Mandapam Road, Near Anna Centenary Library, Kotturpuram, Chennai 600025

About the Talk
Does the Kolam we see every day at the entrance of our houses have a history?  Why should we adorn our entrance with Kolam?  Does Sangam Literature have any traces of it to answer these questions?  
The presentation “ கோலத்தின் பயணம்”  (Journey of Kolam) is the result of a small analysis done by the speaker, based on all these questions that floated in her mind.

About the Speaker
After a successful career in the IT industry, Meenakshi Devaraj became a home-grown historian due to the love and passion for local history and Tamil culture. She has done extensive research in Sangam Literature. She has also written many articles in English and Tami and runs a YouTube channel in her name which has a lot of easy explanations to Tamil Literature.  She has conducted many storytelling sessions as well.  

For further details, please visit 
http://www.tamilheritage.in & https://www.facebook.com/TamilHeritageTrust.  

Tamil Heritage Trust Contact: T Ravishankar 9500074247     

THT Website: http://www.tamilheritage.in 
THT Pechchu Kachcheri: http://www.thtpechchukkachcheri.wordpress.com
THT Site Seminars: http://www.thtsiteseminars.wordpress.com
THT Facebook Page: https://www.facebook.com/TamilHeritageTrust/THT 
Twitter: https://twitter.com/TamilHeritageTN

Tags: Video