கோலத்தின் பயணம் - மீனாக்‌ஷி தேவராஜ், 4th January 2020
தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை
வழங்கும்   
"கோலத்தின் பயணம்"

உரை
மீனாக்‌ஷி தேவராஜ்
4th January 2020, Saturday 5:30 PM at Tamil Virtual Academy,
Gandhi Mandapam Road, Near Anna Centenary Library, Kotturpuram, Chennai 600025


தலைப்பு  பற்றி

வீட்டு வாசல்களில் கோலமிடுவது ஏன்? நம்முடைய வீட்டு வாசல்களை அழகூட்டும் கோலங்களுக்கு வரலாற்று பின்னணி உண்டா? சங்க இலக்கியங்களில் கோலங்கள் குறித்து ஏதேனும் குறிப்புகள் உண்டா? இத்தகைய கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சிதான் இந்த உரை.

பேச்சாளர் பற்றி

தமிழ் பண்பாடு, வரலாறு, கலாச்சாரம் மீது கொண்ட ஈடுபாட்டினால் தகவல் தொழில்நுட்பத் துறையை விடுத்து, தன்னார்வல ஆராய்ச்சியாளரான மீனாக்ஷி தேவராஜ், சங்க இலக்கியங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கதை சொல்லியாக பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியிருக்கிறார். யூடியூப் தளத்திலும் தனியொரு அலைவரிசையை நடத்திவருகிறார்.

Tamil Heritage Trust 
Presents   
Journey of Kolam

A talk in Tamil by
Meenakshi Devaraj
4th January 2020, Saturday 5:30 PM at Tamil Virtual Academy,
 Gandhi Mandapam Road, Near Anna Centenary Library, Kotturpuram, Chennai 600025

About the Talk
Does the Kolam we see every day at the entrance of our houses have a history?  Why should we adorn our entrance with Kolam?  Does Sangam Literature have any traces of it to answer these questions?  
The presentation “ கோலத்தின் பயணம்”  (Journey of Kolam) is the result of a small analysis done by the speaker, based on all these questions that floated in her mind.

About the Speaker
After a successful career in the IT industry, Meenakshi Devaraj became a home-grown historian due to the love and passion for local history and Tamil culture. She has done extensive research in Sangam Literature. She has also written many articles in English and Tami and runs a YouTube channel in her name which has a lot of easy explanations to Tamil Literature.  She has conducted many storytelling sessions as well.  

For further details, please visit 
http://www.tamilheritage.in & https://www.facebook.com/TamilHeritageTrust.  

Tamil Heritage Trust Contact: T Ravishankar 9500074247     

THT Website: http://www.tamilheritage.in 
THT Pechchu Kachcheri: http://www.thtpechchukkachcheri.wordpress.com
THT Site Seminars: http://www.thtsiteseminars.wordpress.com
THT Facebook Page: https://www.facebook.com/TamilHeritageTrust/THT 
Twitter: https://twitter.com/TamilHeritageTN

Tags: Video