பேச்சுக் கச்சேரி 2016 - மாமல்லபுரம் - 24, 25 டிசம்பர் 2016
For more information, https://thtpechchukkachcheri.wordpress.com/
Pechu Kacheri 2016 - Program Brochure
The Heritage of Adayar River, R. Venkatesh, 5th Nov 2016
Tamil Heritage Trust
presents
The Heritage of Adayar River
by
R.Venkatesh
at 5.30 PM on Saturday, 5th November, 2016
Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai
About the Topic:
For
a river that is only 42 km long and dry for most of its course, the
Adyar has a lot of history. However, till she roars and overflows her
banks with impunity this mighty river is never ever noticed. As one dig
further there are details about Battles, temples, castles, churches,
apostles, azhavars, studios, superstars and novels.
Post
2015 floods, a group of volunteers thought that mapping her culture
and history would be an interesting task. Testifying to the history were
inscriptions in nearly a dozen languages including Armenian which are
found along its banks.
The
Pallavaram axe discovered on Adyar’s banks is estimated to be 1.5
million years old and used by the Paleolithic population. The reported
sites of Thomas the doubter, one of the 12 apostles of Christ, are all
along the river. Thiruneermalai one of the 108 divyadesams also has a
legend of a flood in a nearby river holding up Thirumangai Aazhar. The
Pallavas were active along the river and fought the battle of
Manimangalam near the river.
The
Portuguese, French, English, and the Nawab of Arcot have all left their
marks just like the Armenians. Forts were built in Santhome and the
famous battle of Adyar fought on the quibble island near its mouth.
Madras
was a culture by itself. It was where people could simply throw out
their past and cast their new identities. The Adyar stood a mute witness
to many such transformations. The banks were filled with fiercely
ambitious people and their lives are the history of this town we call
Chennai.
About the Speaker:
Venketesh
hails from the zamindari family of Devakottai whose thirupanis at
Rameshwaram and Kalayar koil over the last two centuries are well
appreciated. Venketesh is a bilingual writer. He has three tamil novels
to his credit. Two of them 'Kaviri Maindan' (காவிரி மைந்தன்) and 'Kanji
Tharagai' (காஞ்சித் தாரகை) are sequels to Amarar Kalki’s Ponniyin Selvan
and Sivagamiyin Sabatham respectively. His highly acclaimed titled
"Gods, Kings & Slaves: The Siege of Madurai" featuring Malik Kafur's
invasion of Madurai, was one of the top selling historical fiction.
Venketesh
is one of the founder of 'Ponniyin Selvan Varalatru Peravai', a large
body of Kalki enthusiasts. He started the cultural mapping project of
the Cooum and with a band of volunteers and all buildings and events of
historical value on the sides of the 72 km long Cooum river were mapped
over several heritage walks and trips. Battles, exiles, personal
achievements, scientific advances, cultural developments were all
covered.
RSVP
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494
Tags: Video
காந்தி காலடி தேடி, கே. மோகன், 1 அக்டோபர் 2016
தமிழ்ப் பாரம்பரியக் குழுமம்
(Tamil Heritage Trust)
(Tamil Heritage Trust)
presents
காந்தி காலடி தேடி
by
கே.மோகன்
on 1st October 2016, Saturday @ 5.30 PM at Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai
தமிழ்
பாராம்பரியக் குழுவின் சார்பாக நடைபெறும் மாதாந்திர உரை நிகழ்ச்சியில்,
அக்டோபர் 2016 நிகழ்வாக, மகாத்மா காந்தி, தமிழகத்தில மேற்கொண்ட பயணங்கள்
பற்றிய உரை இடம்பெறுகிறது.
சிறப்பு
நிகழ்வாக, மறுநாள் அக்டோபர் 2, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு ஏ.கே.செட்டியார்
உருவாக்கிய காந்தி பற்றிய ஆவணப்படம் (80 நிமிடங்கள்), புதிதாக
இணைக்கப்பட்டுள்ள தமிழ் பின்னணிக் குரலுடன் திரையிடப்படுகிறது. அனைவரும்
வருக!
தலைப்பு குறித்து...
1896
தொடங்கி 1946 வரையிலான காலகட்டத்தில், மகாத்மா காந்தி தமிழகத்துக்கு 20
முறை வந்து சென்றிருக்கிறார். ஒவ்வொரு முறையும் பல்வேறு இடங்களில்
பேசியிருக்கிறார். பல நபர்களைச் சந்தித்திருக்கிறார்.
காந்தி,
தமிழகத்தில் மேற்கொண்ட பயணங்கள் குறித்து ஒரு புத்தகம்
வெளியாகியிருக்கிறது. 1969-ம் ஆண்டு, மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அ.இராமசாமி எழுதிய “தமிழ்நாட்டில் காந்தி”
என்ற புத்தகம் வெளியானது. இராமசாமி, தினமணி இதழில் துணை ஆசிரியராக
இருந்தவர். இரண்டரை ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்னர், தமிழகத்தில் காந்தி
பேசிய நிகழ்ச்சிகள் குறித்த பத்திரிக்கைச் செய்திகள், டைரிக்குறிப்புகளை
அடிப்படையாகக் கொண்டு அந்நூலை உருவாக்கியிருந்தார்.
சென்னை,
காந்தி கல்வி நிலையத்தின் தலைவராக இருந்த அண்ணாமலை, தமிழகத்தில் காந்தி
எங்கெல்லாம் பயணம் மேற்கொண்டாரோ அங்கெல்லாம் நாமும் சென்று பார்க்கவேண்டும்
என்று ஒரு கருத்தை முன்வைக்க, 7 ஆர்வலர்கள் முன்வந்தனர். அதில் மோகனும்
ஒருவர். ஜூன் 2010-ல் மதுரை காந்தி அருங்காட்சியகத்திலிருந்து பயணத்தைத்
தொடங்கி, 17 நாட்களில் ஏறக்குறைய 300 கிமீ பயணம் செய்து, காந்தியின் காலடி
தடத்தை தேடிச் சென்றார்கள்.
காந்தி
திறந்து வைத்த கட்டிடங்கள், அவர் தங்கிய வீடுகள், அவரது வருகையின்போது
அவரை நேரில் பார்த்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் காந்தி குறித்த
நினைவுகளையும் சேகரித்தார்கள். காந்தியின் காலடி தேடிச் சென்ற இந்த
சுவராசியமான பயணம் பற்றிய விவரங்களை கே.மோகன் வழங்குவார்.
பேச்சாளர் குறித்து...
கே.
மோகன் பிறந்து, வளர்ந்தது ஸ்ரீரங்கத்தில். மதுரை மஜுரா கல்லூரியில்
வேதியியலில் இளநிலைப் பட்டத்தை முடித்தவர்,அதைத் தொடர்ந்து முதுநிலைப்
பட்டத்தை விருதுநகர் செந்திகுமார் நாடார் கல்லூரியிலும் பெற்றார். சென்னை
டிஜி வைஷ்ணவா கல்லூரியில் வேதியியல் விரிவுரையாளராகப் பணிக்குச்
சேர்ந்தார். பின்னர், அதே நிர்வாகத்தின்கீழ் தங்கசாலைப் பகுதியில் இயங்கும்
குஜராத்தி பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
ஓய்வுபெற்றபின், காந்தி கல்வி நிலையத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கி
தற்போது காந்தி கல்வி நிலையத்தின் தலைவராக இருக்கிறார்.
மகாத்மா
காந்தி மோகனுக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தவர் டி.டி.திருமலை என்னும்
சுதந்திரப் போராட்ட வீரர். ‘சர்வோதயம் மலர்கிறது’ பத்திரிகையில் இந்திய
சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் குறித்து மோகன் ஏராளமான கட்டுரைகள்
எழுதியுள்ளார். காந்தியையும், காந்தீயத்தையும் பள்ளிக் கல்லூரிகளில்
அறிமுகப்படுத்துவது, மாணவர்களுக்கு மத்தியில் காந்தீய சிந்தனைகளை பரப்புவது
போன்ற பணிகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
RSVP:
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T.
Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494Tags: Video
ஏ.கே. செட்டியார் : படம், பயணம், பதிவு, ஆ.இரா.வேங்கடாசலபதி, 3 செப் 2016
தமிழ்ப் பாரம்பரியக் குழுமம்
(Tamil Heritage Trust)
presents
ஏ.கே. செட்டியார் : படம், பயணம், பதிவு
by
ஆ.இரா.வேங்கடாசலபதி
at 5.30 PM on Saturday,
September 3rd,
2016
at Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai
Chalapathy
has published widely on the social, cultural and intellectual history
of colonial Tamilnadu. Apart from his scholarly writings in English he
has written/edited over twenty-five books in Tamil combining rigorous
scholarly discipline with literary flair. His publications include The
Province of the Book: Scholars, Scribes, and Scribblers in Colonial
Tamilnadu (Permanent Black, 2012), In Those Days There Was No Coffee:
Writings in Cultural History (Yoda Press, New Delhi, 2006), (ed.)
Chennai, Not Madras (Marg, Mumbai, 2006), (ed.), In the Tracks of the
Mahatma: The Making of a Documentary (Orient Longman, Delhi, 2006),
(ed.) Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry (Penguin,
2010), and (ed.) Red Lilies and Frightened Birds: ‘Muttollayiram’
(Penguin, 2011). He is also the translator of Sundara Ramaswamy’s J.J.:
Some Jottings (Penguin, 2016).
வேங்கடாசலபதி தமிழில் எழுதிய அல்லது தொகுத்த புத்தகங்களில் சில:
ஆஷ் அடிச்சுவட்டில்: அறிஞர்கள், ஆளுமைகள்ஏ.கே.செட்டியார், அண்ணல் அடிச்சுவட்டில்
பாரதி, கவிஞனும் காப்புரிமையும்
பாரதியின் விஜயா கட்டுரைகள்
முச்சந்தி இலக்கியம்
அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள்
திராவிட இயக்கமும் வெள்ளாளரும்
பின்னி ஆலை வேலைநிறுத்தம் (ஆ. சிவசுப்ரமணியனுடன் சேர்ந்து)
வ.உ.சியும் திருநெல்வேலி எழுச்சியும்
http://www.tamilheritage.in/
https://www.facebook.com/
RSVP:
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494
Tags: Video
வைணவ உரைகளும் தமிழ் மரபும், ம.பெ.சீனிவாசன், 13 ஆகஸ்ட் 2016
தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை
(Tamil Heritage Trust)
presents
வைணவ உரைகளும் தமிழ் மரபும்
by
முனைவர் ம.பெ.சீனிவாசன்
at 5.30 PM on Saturday, August 13th, 2016
at Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai
நாலாயிர
திவ்வியப் பிரபந்தத்துக்கு திருக்குருகைப் பிரான் பிள்ளான் , நஞ்சீயர்,
நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் போன்றோர்
தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாளத்தில் உரை எழுதியுள்ளனர்.
இருமொழியும் கலந்துள்ள காரணத்தால் இது பெரும்பாலானோரைப் போய்ச் சேரவில்லை.
12-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 14-ம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட
இந்த உரைகளில் தமிழ் இலக்கிய மரபு மட்டுமல்ல, தமிழர்தம் வாழ்வியல் மரபும்
பொதிந்துள்ளன.
பேராசிரியர்
முனைவர் ம.பெ.சீனிவாசன், சிவகங்கையை அடுத்த சேந்தி உடையநாதபுரம் என்னும்
சிற்றூரில் பெரியசாமி, சிட்டாள் ஆகியோருக்குப் பிறந்தவர். மதுரை தியாகராசர்
கல்லூரியில் தமிழ் பயின்று 34 ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக இருந்து
ஓய்வுபெற்றவர். ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும் வியாக்கியானங்களையும்
விரும்பிக் கற்று அத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். வைணவ இலக்கியங்கள்
குறித்துப் பல புத்தகங்களை எழுதியுள்ளார். பிற தமிழ் இலக்கியங்கள்
குறித்தும் புத்தகங்கள் எழுதியுள்ளார். இராமானுஜர் குறித்தும் பெரியாழ்வார்
குறித்தும் இவர் எழுதியுள்ள வாழ்க்கை வரலாற்று நூல்கள் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்தவை.
மாதம்
தோறும் தமிழ் பாராம்பரியம் நடத்தும் கூட்டத்தில், ஆகஸ்ட் 2016
நிகழ்வாக, வைணவ வியாக்கியானங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் தமிழர்
மரபு குறித்து முனைவர் ம.பெ.சீனிவாசன் பேசுவார். அனைவரும் வருக.
RSVP:
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494
Tags: Video
Idol Theft Story, Aravind Venkataraman, 14th July 2016
தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை
(Tamil Heritage Trust)
presents
by
Arvind Venkataraman
at 5.30pm on Thursday, July 14th, 2016
at
Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai
About the Topic:
- The story of idol theft and the network out there abroad which deals in this contraband
- The legal framework and the successful and futile attempts so far on bringing back our idols
- Attempts at identifying, locating and the attempt of restitution, and the recent successes
- Despite the successes, the massive work to be done and the way forward which includes ideas from crowd-sourcing etc. to prevent future theft and full-scale restitution.
About the Speaker:
Arvind,
an IT professional from Chennai, is interested in history, Tamil poetry
and art, especially, temple art. He dabbles in photography and shares
his photographs in Picasa at http://picasaweb.google.co.in/arvind.venkatraman, which
has close to 100 albums covering mostly temples of Tamilnadu. He likes
to read both fiction and non-fiction, spends a lot of his time on the
internet and has travelled widely, both within India and abroad. He is
also an avid follower of classical movies - English, Tamil, Hindi. He
is very keen in embarking on projects documenting various heritage
sites in Tamilnadu and making it available on the net for public. He is
keen to enlist support on this regard.
RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494
Tags: Video
Durga Puja in Bengal, Probal Ray Choudhury, 6th June 2016
(Please note the change in dates. Normally our monthly lectures are on first Saturday
but this time it is happening in the following Monday.)
but this time it is happening in the following Monday.)
தமிழ்ப் பாரம்பரியக் குழுமம்
Tamil Heritage Trust
presents
Durga Puja in Bengal
Kalau Asvamedha: Autumnal Celebrations of the Great Goddess in Vangadesa
by
Kalau Asvamedha: Autumnal Celebrations of the Great Goddess in Vangadesa
by
Probal Ray Choudhury
at 5.30pm on Monday, June 6th, 2016
at
Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai
About the Topic:
In Bengal, ‘Durga Puja’ is the people’s national festival. Each and every Bengali, in some manner or the other, joins in the celebrations venerating the Great Goddess, during Her annual autumnal home-coming. Today, it is also celebrated worldwide by the Bengali-speaking Hindu community. Though the festival has a history spanning over a millennium, it gained its premiere stature during the last 200-300 years. The festival also contributed enormously during the country’s freedom struggle. The revelry, rivalry and longing for the Great Goddess of Bengal, and the fervour of the celebrations surrounding Her annual festival, often remain unmatched. This presentation will endeavour to map the unprecedented achievements, power and glory, and nostalgia of the most important public event of Bengal, under which the social, political, economic, and religious identity of the Bengali Hindus take shape. In doing so, it will also undertake a re-look and re-think at the popular historical narratives surrounding this massive festival of the people of Bengal.
About the Speaker:
Probal Ray Choudhury is an assistant professor in the Department of Cultural Education and Indic Studies at Amrita Vishwa Vidyapeetham (University) in Coimbatore. He is a Bengali, and hails from Kolkata, where his family has been living for four centuries and still continues with their ancestral festival of Durga Puja every autumn – a tradition that begun in ca.1610. Having born and brought up in that tradition, he also shares a keen interest and passion in Durga Puja like most other Bengalis. His research interests lie in the study of indigenous Indian polity and history of Indian education. His popular writings in Bengali and English, and book reviews, are often published in Vedanta Kesari, Prabuddha Bharata, Udbodhan and other popular magazines.
RSVP:
In Bengal, ‘Durga Puja’ is the people’s national festival. Each and every Bengali, in some manner or the other, joins in the celebrations venerating the Great Goddess, during Her annual autumnal home-coming. Today, it is also celebrated worldwide by the Bengali-speaking Hindu community. Though the festival has a history spanning over a millennium, it gained its premiere stature during the last 200-300 years. The festival also contributed enormously during the country’s freedom struggle. The revelry, rivalry and longing for the Great Goddess of Bengal, and the fervour of the celebrations surrounding Her annual festival, often remain unmatched. This presentation will endeavour to map the unprecedented achievements, power and glory, and nostalgia of the most important public event of Bengal, under which the social, political, economic, and religious identity of the Bengali Hindus take shape. In doing so, it will also undertake a re-look and re-think at the popular historical narratives surrounding this massive festival of the people of Bengal.
About the Speaker:
Probal Ray Choudhury is an assistant professor in the Department of Cultural Education and Indic Studies at Amrita Vishwa Vidyapeetham (University) in Coimbatore. He is a Bengali, and hails from Kolkata, where his family has been living for four centuries and still continues with their ancestral festival of Durga Puja every autumn – a tradition that begun in ca.1610. Having born and brought up in that tradition, he also shares a keen interest and passion in Durga Puja like most other Bengalis. His research interests lie in the study of indigenous Indian polity and history of Indian education. His popular writings in Bengali and English, and book reviews, are often published in Vedanta Kesari, Prabuddha Bharata, Udbodhan and other popular magazines.
RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494
Tags: Video
சாஸ்தா வழிபாடு, அரவிந்த் ஸுப்ரமண்யம், 7 மே 2016
தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை
(Tamil Heritage Trust)
presents
சாஸ்தா வழிபாடு
(Sastha Worship)by
அரவிந்த் ஸுப்ரமண்யம்
(Aravind Subramanyam)
at 5.30pm on Saturday, May 7th, 2016
at
Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai
தலைப்பு பற்றி:
சாஸ்தா வழிபாடு எவ்வளவு தொன்மையானது?
சாஸ்தா என்பது தமிழக - கேரள - தென்னாட்டு கிராம தெய்வம் மட்டும்தானா ?
சாஸ்தா, ஐயனார், ஐயப்பன் மூன்று தெய்வங்களும் ஒன்றா, வெவ்வேறா? சாஸ்தாவின்
வடிவங்களில் (ஐகனோகிராபி) காணப்படும் மாறுபாடுகள். புத்த, ஜைன மதத்தில்
உள்ள சாஸ்தா வழிபாடு போன்றவை குறித்து அரவிந்த் ஸுப்ரமண்யம் பேசுவார்.
“சாஸ்தா அரவிந்த்” என்று அழைக்கப்படும் அரவிந்த் ஸுப்ரமணியம், சபரிமலையில் பங்குனி உத்தர விழாவைத் தொடக்கிய சி.வி.ஸ்ரீனிவாச ஐயரின் கொள்ளுப் பேரன் ஆவார். பல்வேறு தலைப்புகளில் 12 புத்தகங்கள் எழுதியிருக்கும் அரவிந்த், சாஸ்தா குறித்து “ஸ்ரீ மஹாசாஸ்தா விஜயம்” என்ற 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஹரிஹரபுத்ர சப்தாஹம் என்று ஏழு நாட்கள் சாஸ்தா பற்றி காலட்சேபம் செய்திருக்கிறார். சங்கரா டிவியில் “சாஸ்தா மஹாத்மியம்” என்ற தலைப்பில் மூன்று மாதங்கள் தொடர் சொற்பொழிவு கொடுத்திருக்கிறார்.
அரவிந்த், ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கோவையில் நிர்வாக ஆலோசனை தரும் ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார்.
RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494
Tags: Video
இசையை ஆவணப்படுத்துதல், எஸ்.எல். நரசிம்மன், 2 ஏப்ரல் 2016
தமிழ்ப் பாரம்பரியக் குழுமம்
(Tamil Heritage Trust)
presents
(Archiving Music)
by
(S L Narasimhan)
at 5.30pm on Saturday, April 2nd, 2016
at
Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai
தலைப்பு பற்றி:
இந்தியாவில் வயர் ரெகார்டிங் (Wire Recording) அறிமுகப்படுத்தப்பட்டது 1935-ல். அப்போதுமுதல்தான் இசைக் கச்சேரிகள் கருவிகளில் பதிவு செய்யப்படலாயின. பொப்பிலி மஹாராஜாவிடம் இவ்வகையில் பதிவு செய்யப்பட்ட சில நூறு மணி நேரங்களுக்கான இசை இருக்கிறது. இவை இன்றுவரை டிஜிட்டல் வடிவுக்கு மாற்றப்படவில்லை. இதன் பின்னர் ஸ்பூல் டேப் முறையில் பதிவு செய்யும் கருவிகள் வரத்தொடங்கின.
வட இந்தியாவில், ராஜ் சிங் துங்கர்பூர் என்ற கிரிக்கெட் வீரரின் மூத்த சகோதரர் 10,000 மணி நேரத்துக்கும் அதிகமான இந்துஸ்தானி இசைக் கச்சேரிகளை ஸ்பூலில் பதிவு செய்திருந்தார். அக்காலத்தில் பல சிற்றரசர்களும் ஜமீந்தார்களும் இசைக் கச்சேரிகளைப் பதிவு செய்துவைத்தனர். தமிழகத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த புகையிலை வியாபாரியான அங்குசாமி என்பவர் நிறையப் பதிவுகள் செய்திருந்தார். சென்னையின் இந்து ஜி. நரசிம்மன், வி.டி.சுவாமி, ஆட்டோபார்ட்ஸ் நடராஜன், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஏ.எம்.சுந்தரம், என்ஃபீல்ட் சுந்தரம் ஐயர் போன்றோர் நிறைய ஆவணப் பதிவுகளைச் செய்திருந்தனர். ஆட்டோபார்ட்ஸ் நடராஜன், மியூசிக் அகதெமியின் செயலராக இருந்தவர். அவர், தான் செயலராக இருந்த காலத்தில் அகதெமியின் கச்சேரிகளைத் தனக்கெனத் தனியாகப் பதிவு செய்திருந்தார். திருச்சியில் எஃப்.ஜி.நடேச ஐயரும் தேவக்கோட்டையில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் உட்படப் பல செட்டியார்களும் கச்சேரிகளைச் சேமித்துவைத்திருந்தனர். கள்ளிடைக்க்குறிச்சியில் பூதப்பாண்டி வைத்தா என்பவர் நாகஸ்வரக் கலைஞர்களைப் பெரிதும் ஆதரித்துவந்தார். அவர் காருக்குறிச்சி போன்றோரின் பல மணி நேரக் கச்சேரிகளைப் பதிவு செய்துவைத்திருந்தார். வைத்தாவின் சீடரான நாகர்கோவிலைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் மகாதேவனிடம் நிறையப் பதிவுகள் உள்ளன.
கேரளத்தில் ஏ.வி.தாமஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஆலப்புழை பார்த்தசாரதி ஐயங்கார், இசைக் கலைஞர்களைப் பெரிதும் ஆதரித்தவர். அரியக்குடியிடம் இசை பயின்றவர். அவர் நிறையப் பதிவுகளைச் செய்துவைத்திருந்தார். மைசூர் உடையார் அரச குடும்பத்தினர் தசரா கொண்டாட்டங்களின்போது நிகழும் இசைக்கச்சேரிகளை ஒலிப்பதிவாக மட்டுமின்றி, 16 எம்.எம் ஒளிப்பதிவுகளாகவும் செய்துவைத்தனர். ஆந்திரத்தில் மஹாராஜா ஆஃப் விஸயநகரம், குடும்ப ராவ், த்வாரம் முனிசாமி நாயுடு போன்றோர் இசை ஆவணப்படுத்தலில் ஈடுபட்டனர்.
பேச்சாளர் பற்றி:
எஸ்.எல்.நரசிம்மன் (எஸ்ஸெல்), கடந்த பல ஆண்டுகளாக இசைக் கச்சேரிகளை டிஜிட்டல் வடிவில் ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார். இசையை ஸ்பூலில் அல்லது வேறு வடிவில் சேமித்துவைத்திருப்பவர்களிடம் கெஞ்சி, இரவல் வாங்கி அல்லது ‘திருடி’ எடுத்துவந்து பத்திரமாக அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துவருகிறார். இதுவரையில் சுமார் 25,000-30,000 மணி நேரத்துக்கான இசையை டிஜிட்டைஸ் செய்திருகிறார். அதில் சுமார் 60% அளவுக்கான இசையை கேடலாக் செய்திருக்கிறார். இன்னும் தன்னிடம் 1,500 மணி நேரத்துக்கான இசை டிஜிட்டைஸ் செய்யப்படுவதற்காக உள்ளது என்கிறார். கடந்த சில வருடங்களில் பல இசைக் கச்சேரிகளை நேரடியாகச் சென்று டிஜிட்டல் பதிவுகளாகச் சேமித்தும் வருகிறார்.
இந்திய செவ்வியல் இசையை ஆவணப்படுத்தும் முக்கியமான சிலரில் இவரும் ஒருவர். கர்நாடக இசையைக் கற்றுக்கொள்வோருக்கும் கச்சேரி நிகழ்த்துவோருக்கும் உதவும் வகையில் இசையை ஆவணப்படுத்துவதில் இவர் தன் கவனத்தைச் செலுத்துகிறார்.
இந்த நிகழ்வில், இசையை ஆவணப்படுத்தியுள்ள முன்னோர்களைப் பற்றியும் அவர்களுடைய முயற்சிகள் குறித்தும், இசை ஆவணப்படுத்துதலில் தன் பங்கு குறித்தும் எஸ்ஸெல் விரிவாகப் பேசுவார். ஆங்காங்கே, பொருத்தமான பல அரிய இசைத் துண்டுகளையும் இசைக்கச் செய்வார்.
RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494
Tags: Video
சைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம், சத்குரு முத்துகுமரகுரு சுவாமி, 5 மார்ச் 2016
தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை
(Tamil Heritage Trust)
presents
சைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம்
(Introduction to Saiva Siddhantham)
by
(Introduction to Saiva Siddhantham)
by
சத்குரு முத்துகுமரகுரு சுவாமி
('Sathguru' Muthukumaraguru Swamy)
('Sathguru' Muthukumaraguru Swamy)
at 5.30pm on Saturday, March 5th, 2016
at
Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai
About the Topic:
- Meaning and Importance of Saiva Siddhantham
- Key Proponents of, and Scriptures on Saiva Siddhantham
- Its deep relevance for spiritual sadhana
- Its commonality with Vedas and Agamas.
- Saiva Siddhantham in Pamban Swamigal's Works.
About the Speaker:
Muthukumaraguru Swamy, aged 63, popularly called as 'Sathguru' is an ardent follower of Pamban Srimath Kumaragurudasa Swamigal, and an exponent of Pamban Swamigal's Spirutual works. Since his late teenage years, he has lectured on many topics including Pamban Swamigal Songs, Saiva Siddthantham, Thirupugazh and Kandapuranam. He has also composed music for a number of Pamban Swamigals songs and Thirupugazh and conducts 'Music-cum-lecture' demonstration on select occasions. He is highly talented and blessed in delivering key messages hidden in various sastras and works of acharyas and captivates the audience making them spell bound and elevated.
He retired from Tamilnadu Government service as a Deputy Secretary in HR&CE department. He hails from a highly respectable family background, where his grandfather had the unique blessing of receiving Shanmuga Kavacham direclty from Pamban Swamigal. His father 'Karumari Dasan', is living exponent of Pamban Swamigal works, and has written more than 2 lakh songs on Karumari Amman.
RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494
Tags: Video
இந்தியத் தொல்லியல் ஆய்வின் வரலாறு, கி.ஸ்ரீதரன், 6 February 2016
தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை
(Tamil Heritage Trust)
presents
இந்தியத் தொல்லியல் ஆய்வின் வரலாறு
(History of Indian Archaeological Research)
by
கி.ஸ்ரீதரன்
(K. Sridharan)
at 5.30pm on Saturday, February 6th, 2016
at
Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai
தலைப்பு பற்றி:
ஒரு நாட்டின் தொன்மைச் சிறப்புமிக்க வரலாற்றை அறிய உதவும் சான்றுகளில் முக்கியமானவை தொல்லியல் ஆய்வுகள். தொல்லியல் என்னும் பெரும் பிரிவில் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், பண்டைய காசுகள், அகழாய்வு, சிற்பம்/ஓவியம்/திருமேனி அடங்கிய நுண்கலைகள், கட்டடக்கலை போன்றவை அடங்கும்.
இந்தியாவில் தொல்லியல் ஆய்வு 18-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் (1784) முக்கியத்துவம் பெற்றது. 1862-ல் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை தொடங்கப்பட்டது. 1901-ல் சர் ஜான் மார்ஷல் தலைமைப் பதவி ஏற்றபின் ஹரப்பா, மொகஞ்சதரோ, சாரநாத், நாளந்தா போன்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1944-ல் மார்டிமர் வீலர் தலைமையில் அறிவியல் முறைப்படியான அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அரிக்கமேடு, பிரம்மகிரி போன்ற இடங்களில் இக்காலத்தில்தான் அகழாய்வுகள் நடந்தன.
தொல்லியல் ஆய்வுகளின்போது இந்திய வரலாற்றுக்கு அடிப்படையான பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கல்வெட்டு ஆய்வுக்கு என்று தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. Epigraphica Indica, இந்திய கல்வெட்டு அறிக்கை, தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதிகள் ஆகியவை வெளியிடப்பட்டன.
இந்தப் பேச்சின்போது ஸ்ரீதரன், இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் வரலாற்றை விளக்குவார்.
பேச்சாளர் பற்றி:
1948-ல் பிறந்த கி. ஸ்ரீதரன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியலில் எம்.ஏ பட்டம் பெற்றவர். தமிழக மாநிலத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கொற்கை, கரூர், காஞ்சி, கங்கைகொண்ட சோழபுரம், கொடுமணல், மரக்காணம், ஆண்டிப்பட்டி, மோதூர், பரிக்குளம் ஆகிய இடங்களில் அகழ்வாய்வில் ஈடுப்பட்டிருக்கிறார். இவர் தொல்லியல் துறைக்காக எழுதிய புத்தகங்கள்: தமிழ்நாடு கல்வெட்டுக்கள், கரூர் அகழ்வைப்பகம் -- கையேடு, இராஜாராஜன் அகழ்வைப்பகம் -- கையேடு, கங்கை கொண்ட சோழபுரம் -- கையேடு, மரக்காணம் -- அகழாய்வு அறிக்கை, பரிக்குளம் -- அகழாய்வு அறிக்கை. இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில் பத்திரிகையிலும் தமிழ் தினசரிகளிலும் கோயில்கள் குறித்தும் தல வரலாறுகள் குறித்தும் கல்வெட்டுகள் குறித்தும் எழுதுவருகிறார்.
RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494
Tags: Video
Subscribe to:
Posts (Atom)