கங்கைகொண்ட சோழபுரம் - குடவாயில் பாலசுப்ரமணியன் - ஒளிப்பதிவு

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2001

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், கங்கைகொண்ட சோழபுரம் பற்றி


Tags - Dr. Kudavayil Balasubramanian, Gangai Konda Cholapuram, Pechu Kacheri 2011, Video

அருச்சுனன் தபசு ,ஒரு புதிய பார்வை - பாலுசாமி - ஒளிப்பதிவு

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011

அருச்சுனன் தபசு - பேரா. பாலுசாமி


Tags - Arjuna's Penance, Dr. S Balusamy, Baluswamy, Pechu Kacheri 2011, Video

குறுந்தொகை - ஜெயமோகன் - ஒளிப்பதிவு

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011 

குறுந்தொகை - ஜெயமோகன்


Tags - Kurunthogai, B Jeyamohan, Pechu Kacheri 2011, Video

Tamil Heritage Kachcheri - Photos from 5-day event

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011 - சில படங்கள்
 
Day 1, Jeyamohan

Day 1: A section of the audience

Day 1: Another section of the audience

Day 1: Rapt attention

Day 1: Indira Parthasarathy

Day 1: Prof. Swaminathan

Day 2: Prof. Balusamy

Day 2: Great Penance Panel (Thanks to Ashok)

Day 2: Balusamy on Great penance Panel

Day 3: Sthapathi Umapathy Acharya

Day 3: Sthapathi Veezhinathan Acharya,
brother of Umapathy Acharya

Day 4: Dr. Kudavayil Balasubramanian

Day 5: Swarnamalya

Day 5: A section of the audience,
including KRA Narasiah and Nagupolian

ரகுநாதாப்யுதயமு - ஸ்வர்ணமால்யா (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


27 டிசம்பர் 2011 அன்று நிறைவு நாளில், ஸ்வர்ணமால்யா, தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி நடத்திய நாயக்க மன்னரான ரகுநாத நாயக்கரின் வாழ்க்கையை விவரிக்கிறார். ரகுநாத நாயக்கரின் மகன் விஜயராகவ நாயக்கர் தெலுங்கில் யக்ஷகானமாக எழுதியதுதான் ரகுநாதப்யுதயமு.

முனைவர் பாலுசாமி, நாயக்கர் கலை பற்றி ஒரு முன்னுரை தருகிறார்.



ஸ்வர்ணமால்யா இசை-நாட்டிய-நாடகமாகவும் பேச்சாகவும் ரகுநாதாப்யுதயுமு-வை வழங்குகிறார்.




கங்கைகொண்ட சோழபுரம் - குடவாயில் பாலசுப்ரமணியன் (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


சோழர் கலை பற்றிய அறிமுக உரை

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியனின் உரை:



இந்திய புனிதக் கலை - உமாபதி (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா, கோயில் கட்டுதல், சிலை செதுக்குதல், உலோகத்தில் திருமேனி செய்தல் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர். கீழே அவர் உருவாக்கிய கஜசம்ஹாரமூர்த்தி உருவத்தைக் காணலாம்.


இந்திய புனிதக் கலை பாரம்பரியம் பற்றி ஜெயச்சந்திரனின் அறிமுக உரை.



தொடர்ந்து, ஸ்தபதி உமாபதி ஆசார்யாவின் உரை.

அருச்சுனன் தபசு - பாலுசாமி (ஒலிப்பதிவு)


24 டிசம்பர் 2011, பேராசிரியர் சா. பாலுசாமி, ‘அருச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை’ என்ற தலைப்பில் பேசியதன் ஒலிப்பதிவு, இரண்டு பகுதிகளாக. முதல் பகுதியில் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் புடைப்புச் சிற்பங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிப் பேசுகிறார். அடுத்த பகுதியில் பேராசிரியர் பாலுசாமி அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பத்தை முன்வைத்துத் தன் பேச்சைத் தருகிறார்.





குறுந்தொகை - ஜெயமோகன் (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


23 டிசம்பர் 2011 அன்று ஜெயமோகன் ஆற்றிய ‘குறுந்தொகை, தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ என்ற உரையின் ஒலிப்பதிவு.

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011

இந்த ஆண்டு முதல் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை, ஆண்டு நிகழ்வாக, ‘தமிழ் பாரம்பரியக் கச்சேரி’ என்ற உரைவீச்சுத் தொடரை நிகழ்த்த உள்ளது. 23 முதல் 27 டிசம்பர் வரை நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிகளின் நிரல் கீழே.

23 டிசம்பர் 2011 - எழுத்தாளர் ஜெயமோகன் - குறுந்தொகை: தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்
24 டிசம்பர் 2011 - பேராசிரியர் சா. பாலுசாமி - அருச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை
25 டிசம்பர் 2011 - ஸ்தபதி கே.பி. உமாபதி ஆசார்யா - இந்திய புனிதக் கலைப் பாரம்பரியம்
26 டிசம்பர் 2011 - முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் - கங்கைகொண்ட சோழபுரம்: வரலாறும் கலையும்
27 டிசம்பர் 2011 - நடனக் கலைஞர் ஸ்வர்ணமால்யா கணேஷ் - ரகுநாத நாயக்கரின் வாழ்க்கை - யக்ஷகானம்

அனைத்து நிகழ்வுகளும் நடக்கும் இடம்: ராகசுதா அரங்கம், மைலாப்பூர் (நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில்). 150 பேர் வரைதான் உட்கார முடியும். தினமும் காலை 10.00 முதல் 12.00 மணி வரை. அனுமதி இலவசம்.

தவறாமல் வாருங்கள். நண்பர்களுக்குச் சொல்லுங்கள்.

வெள்ளையாம்பட்டு சுந்தரத்துடன் ஓர் உரையாடல் (வீடியோ)

நேற்று, டிசம்பர் 3, 2011 அன்று தமிழ் பாரம்பரியக் குழுமம் சார்பாக நடந்த பேச்சின் ஒளிப்பதிவு:


Tags - Vellaiyampattu Sundaram, A conversation, Video, December 3rd, 2011