Tamil Heritage Pechchu Kachcheri 2013

Tamil Heritage Trust presents the third Pechchu Kachcheri series from 23-27 Dec 2013 at Centenary Hall, PS Higher Secondary School, Mylapore, Chennai 600004. The theme this time is "Srirangam". The lectures are all from 6 to 8 PM every day. Tea/Coffee will be served from 5.30 onwards.

23-12-2013

Topic: History of the Srirangam Temple
Speaker: Dr. Chithra Madhavan

24-12-2013 

Topic: Plan and Architecture of the Srirangam Temple
Speaker: Roopmathi Anand

25-12-2013

Topic: Sri Ramanuja
Speaker: S. Kannan

26-12-2013

Topic:  Traditions of the Srirangam Temple from its inscriptions
Speaker:  K Sridaran

27-12-2013

Topic:  Sriranga Gamanam, a selection of rituals, festivals, arayar sevai, etc.
Lec. Dem.:  Dr Swarnamalya Ganesh

காஞ்சியின் ஏழு அற்புதச் சிற்பங்கள் (வீடியோ)


Tags - Seven Beautiful Sculptures of Kanchi, Than Thondri Eswarar Temple, R Viswanathan, Sivaramakrishnan, Video

காஞ்சியின் ஏழு அற்புதச் சிற்பங்கள் - விசுவநாதன் & சிவராமகிருஷ்ணன்

தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents

காஞ்சியின் ஏழு அற்புதச் சிற்பங்கள் 

by 
இரா. விசுவநாதன் - பி சிவராமகிருஷ்ணன்
at 5.30pm on Saturday, December 7th, 2013
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.
About the Topic:
 
தமிழகக் கலை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த, அனைவராலும் பெரிதும் அறியப்படாத ‘காஞ்சியின் ஏழு அற்புதச் சிற்பங்கள்’ குறித்து மீண்டும் நினைவுகூர்வதற்கும், கலைத்துறையைச் சார்ந்தவர்களும், ஆர்வலர்களும், பிறரும் தெரிந்துகொள்வதற்கும் இத்தருணம் அமைகிறது.

இந்தியக் கலை வரலாற்றில், சிற்பக்கலையின் மிக உன்னத நிலையை அமராவதி, நாகர்ஜுனகொண்டா சிற்பத் தொகுதிகளில் நாம் காணலாம்.  இச்சிற்பங்கள் அன்றைய மக்களின் யதார்த்தமான வாழ்கை முறையையும், சமூகச் சூழலை வெளிப்படுத்தக்கூடிய கருத்தியல்புகளையும், அச்சிற்பிகளின்  சுதந்தரத்தினையும், ஆற்றலையும் நமக்கு எடுத்தியம்புகின்றன.  இத்தகு மரபுக்கூறுகளைத் தாங்கிய சிற்பங்கள் நமது காஞ்சியின் தான்தோன்றீச்வரர் ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
About the Speaker:

இரா. விசுவநாதன் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் வண்ணக்கலை படித்து, தற்போது சென்னை தேசிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஓவியக்கலை ஆசிரியராகப் பணிபுரிகிறார்.  

பி சிவராமகிருஷ்ணன் சென்னை அரசு கலைக்கல்லூரியில் வண்ணக்கலைத் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறார்.  இவர் இரா. விசுவநாதனின் ஆசிரியர்.

RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com; 94441-83198
Badri Seshadri: Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
S. Kannan: Bank of Baroda - 2498 5836
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
R. Gopu, writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian, siva.durasoft@gmail.com, 98842-94494