Tamil Heritage Trust
presents
தமிழகமும் நாணயவியல் ஆய்வுகளும்
by மன்னர் மன்னன்
3rd February 2018, Saturday 5:30 PM at Arkay Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai
சங்ககாலச்
சோழர்கள், பிற்காலச் சேரர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், சென்னை மாகாண
ஆங்கில ஆட்சியாளர்கள் ஆகியோர் வெளியிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாணயங்களை
தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. நாணயவியல் ஆய்வுகளின்
அடிப்படையில் தமிழக வரலாற்றை புரிந்து கொள்ளவும் இவை உதவி செய்கின்றன.
நாணயவியலின் முக்கியத்துவமும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.
தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு நாணயவியல் ஆய்வுகள் குறித்தும்
அதன் மூலம் தெரிய வந்த செய்திகள் பற்றிய உரை இம்மாத நிகழ்வில் இடம்பெறுகிறது.
About the speaker:
இரா.
மன்னர் மன்னன், நாணயவியல் வரலாற்று ஆய்வாளர். புதிய தலைமுறை
தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக பணியாற்றுகிறார். தமிழக வரலாறு குறித்து
ஏராளமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பல்லவர் வரலாறு குறித்து ஆய்வு
நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். பயிற்று என்னும் அறக்கட்டளையை நிறுவி, அதன்
மூலம் நாணயவியல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஊட்டி வருகிறார்.
ஏராளமான நாணயங்களை சேகரித்து, அருங்காட்சியகமும் நடத்தி வருகிறார்.
Entry for the event is absolutely FREE; No registration required. The event will also be available on LIVE.
For further details, please visit http://www.tamilheritage.in & https://www.facebook.com/TamilHeritageTrust
Tags: Video