பாண்டிநாட்டு நாணயங்கள் (சங்கம் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை), அப்துல் ரசூல், 1 செப் 2018


Tamil Heritage Trust
Presents
Coinages of Pandya Country (Sangam Period to 18th Century CE)
பாண்டிநாட்டு நாணயங்கள் (சங்கம் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை)
By
Abdul Rasul
1st September 2018, Saturday 5:30 PM at Arkay Chennai Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai

Coinages of Pandya Country
Sangam Period to 18th Century CE

The ancient Pandya country comprises of modern-day districts of Madurai, Dindigul, Theni, Sivaganga, Virudhunagar, Ramanathapuram, Tuticorin, Tirunelvelli, Nagerkovil, few parts of Karur and Pudukottai.

Many rulers & dynasties held sway over the Pandya country. Foremost among them is the ancient Sangam-fame Pandyan dynasty. Later Pandyas issued coins bearing legends primarily in Tamil. There were other kings and dynasties too - Madurai Sultans, Maavali Vanathirayan Dynasty, Vijayanagar Kings, Nayaks, Sethupathi Rajas, Tippu Sultan, Arcot Nawabs and several feudatory kings. 
The coins bear legends in myriad of languages - Tamil, Arabic, Persian, Telugu, to name a few. The talk will touch upon several not so well-known aspects of those coins and their role in reconstruction or re-telling of glorious history of a hallowed land the Pandya country is.

Abdul Rasul, Delivery Head in an IT company, has been fascinated with coins and stamps from his childhood. His singular passion helped him to get in to the Guinness Book of World Records for his “Largest collection of Stamps Featuring Mosques”. He also earned ‘Naanaya Kalaignar’ title from “International Institute of Tamil Studies” and several other awards. Madras Coin Society awarded him first Prize for his “Coins of Tamilnadu - 3rd BC to 1836 AD”.  He has also published a book on Coins of Madurai Sultanate, co-written with Mr. Arumuga Seetharaman, in June 2018. Rasul now specialises in collecting ‘Tamil Legend’ Coins, ‘Islamic Coins’ around the world, and coins of Indian Sultanates, Arcot Nawabs, Tippu Sultan, Madurai Nayaks etc,

பாண்டிநாட்டு நாணயங்கள்
சங்கம் காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை

மதுரைதிண்டுக்கல்தேனிசிவகங்கைவிருதுநகர்ராமநாதபுரம்தூத்துக்குடி,திருநெல்வேலிநாகர்கோவில்கரூர் மற்றும்  புதுக்கோட்டை  மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதே அக்காலத்திய பாண்டிய நாடு. வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது. சங்கம் பாண்டியர்கள், பிற்கால பாண்டியர்கள், மதுரை சுல்தான்கள், மாவாலி வனத்திரையன்விஜயநகரப் பேரரசர்கள்நாயக்கர்கள்சேதுபதி ராஜாதிப்பு சுல்தான்ஆற்காடு நவாப்ராணுவ கிளர்ச்சியாளர்கள் என பல்வேறு தரப்பினரால் ஆளப்பட்டிருக்கிறது

பாண்டிய நாடுதமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த பகுதி. பிற்காலப் பாண்டியர்கள் காலத்து நாணயங்களில் தமிழ் மொழி பிரதான இடத்தை பெற்றிருக்கிறது. எனினும்,பாண்டிநாட்டு நாணயங்களில் தமிழ் தவிர அரபிக்பெர்சியன்தெலுங்கு ஆகியவற்றையும் காணமுடிகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவர்களால் வழங்கப்பட்ட பல்வேறு வகையான நாணயங்கள் குறித்த உரை இம்மாத நிகழ்வில் இடம்பெறுகிறது.

அப்துல் ரசூல்மென்பொருள் நிபுணர். பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நாணயவியல் நிபுணர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூன்று விருதுகளைப் பெற்றிருக்கிறார். கி.மு 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி 1836வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த பல்வேறு நாணயங்களை சேகரித்துஅதற்காக சென்னை நாணய சங்கத்தின் விருதையும் பெற்றிருக்கிறார். தமிழ் நாட்டு நாணயங்கள் தவிரஉலகளவில் உள்ள இஸ்லாமிய நாணயங்கள்இந்திய சுல்தான்களின் நாணயங்களையும் சேகரித்திருக்கிறார். அஞ்சல் தலைகளை சேகரிப்பதிலும் ஆர்வமுண்டு. பல்வேறு மசூதிகள் இடம்பெறும் அஞ்சல் தலைகளை சேகரித்துஅதற்காக கின்னஸ் சாதனைகள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்இவர் ஆறுமுக சீதாராமனுடன் சேர்ந்து எழுதியமதுரை சுல்தானியர் காசுகள்என்ற புத்தகம் அண்மையில் வெளியானது.

Entry for the event is absolutely FREE; No registration required. The event will also be available on LIVE.