The Sun Temple at Modhera, Gujarat by Shyam Raman



Tamil Heritage Trust  
presents
The Sun Temple at Modhera, Gujarat 
(குஜரத் மோதேராவின் சூரியனார் கோயில்)
by
Shyam Raman - ஷியாம் ராமன்

A Digital Lecture
2nd May 2020, Saturday 5:30 PM.
Youtube link will be shared via Facebook, WhatsApp and THT Website on the day of the digital lecture

About the Topic

The Sun Temple at Modhera, Gujarat is one of the gems of temple architecture in India.  It was built in the early 11th century by the Solanki king Bhimadeva.  Though it is partially in ruins, the ASI under whose protection it now resides, has helped it retain much of its glory.  The temple, its free standing ranga mandapa, the Torana and the Kunda (Tank) together have an ‘amazing profusion of magnificently carved gods and goddesses’.  The exquisite sculptures of the twelve adityas, the twelve gauris, the eight dikpalas adorning the external walls of the temple have made the temple world famous. 

The talk will describe the highlights of this splendid monument.  The talk will be in English. 

About the Speaker

Shyam is an executive in a Chennai based conglomerate and is keenly involved in the activities of Tamil Heritage Trust.

தலைப்பு:

குஜரத் மோதேராவில் உள்ள சூரியனார் கோயிலை இந்திய கோயில் கட்டுமான கலையின் ஒரு ரத்தினம் எனலாம்பதினோறாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சோலங்கி வம்சமன்னர் பீமதேவரால் அக்கோயில் கட்டப்பட்டது. தற்போது சிலபகுதிகள் சிதிலமடைந்திருந்தாலும், கோயில் இந்திய தொல்பொருள்ஆய்வகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் அதன் பொலிவு மேலும் சீர்குலையாமல் பாதுகாக்கப் படுகிறதுகோயில், வெளியில் உள்ள ரங்க மண்டபம், தோரணவாயில் மற்றும் குளச்சுவர்களில் 
சிறப்பாக செதுக்கப் பட்ட வியத்தகு தெய்வ சிற்பங்கள் காணப்படுகின்றன. வெளிச்சுவற்றில் மிக அழகாக விளங்கும் பன்னிரு ஆதித்யர்கள், பன்னிரு கௌரிகள், எண்திசை தெய்வங்கள் இக்கோயிலை உலகப்புகழ் பெற வைப்பவைஇவ்அற்புதமான கோயிலின் சிறப்பம்சங்களை விளக்கும் இந்தச் சொற்பொழிவு ஆங்கிலத்தில் அமையும்.

பேச்சாளர்:

ஷியாம் சென்னையிலுள்ள கூட்டு நிறுவனத்தில் நிர்வாகியாக பணிபுரிந்து வருகிறார்தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளையின் 
செயர்குழுவில் ஆர்வத்துடன் பணியாற்றுபவர்

Entry for the event is FREE; No registration required. The event will also be available LIVE. For further details, please visit http://www.tamilheritage.in & https://www.facebook.com/TamilHeritageTrust.

Tamil Heritage Trust
Contact: T Ravishankar 9500074247