தொல்காப்பியமும் நடுகல் கல்வெட்டுகளும் - ச. கிருஷ்ணமூர்த்தி, 5:30 PM, Sep 17, 2022


இந்த சொற்பொழிவில், திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமிழ் எழுத்துக்கள் தொடர்பாகச் தொல்காப்பியத்தின் சொல்லதிகார சிறப்பு, பொருளதிகாரம் மூலம் நடுகல் குறித்த விளக்கம், 100க்கும் மேல் கிடைத்துள்ள பல்லவர் கால வட்டெழுத்து நடுகற்கள், பாண்டியர் சோழர் கால நடுகற்களின் விவரங்களுடன், நடுகல் கள ஆய்வில் தன் அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்வார்.