தான் வந்தன்றே தளி தரு தண் கார்-கு. வை. பாலசுப்பிரமணியன்


முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 39 ஆண்டுக் காலம் பணிபுரிந்து ஒரு வானிலையாளராக ஓய்வு பெற்றவர். இயற்பியல், வரலாறு, தமிழ் துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர். சங்க இலக்கியத்தில் வானிலைச் செய்திகள் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிபெயர்ப்பாளராகவும் ஊடகத்துறையில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்.