தமிழ் பாரம்பரியம்
(Tamil Heritage)
invite you and your friends to a lecture on
தொல்காப்பியம்
by
பத்ரி சேஷாத்ரி
at 5.30pm on Saturday, 2nd, July, 2011
at Vinobha Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.
தொல்காப்பியம்
இந்திய மொழிகளிலேயே தமிழ், சமஸ்கிருதம் இரண்டுக்கும்தான் தொன்மையான இலக்கண நூல்கள் உள்ளன. தமிழுக்குத் தொல்காப்பியம்; சமஸ்கிருதத்துக்கு பாணினியால் இயற்றப்பட்ட அஷ்டாத்யாயி.
ஒரு மொழி தோன்றி, அந்த மொழியில் செம்மையான இலக்கியங்கள் தோன்றியபின்னரேயே இலக்கணம் தோன்றியிருக்கவேண்டும். தொல்காப்பியத்தின் காலத்தால் எவ்வளவு முந்தையது என்பதில் பல மாற்றுக் கருத்துகள் உள்ளன. தொல்காப்பியத்தை ஆராய்ச்சிபூர்வமாக அணுகுவது இந்தப் பேச்சின் நோக்கமல்ல. தமிழ்ப் பாரம்பரியத்தில் மிக முக்கியமாகப் போற்றப்படவேண்டிய தொல்காப்பியத்தில் என்னவெல்லாம் உள்ளது என்பதைப் பற்றிய அறிமுகம்தான் தரப்படும். அத்துடன், தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட பல்வேறு உரைகள் பற்றியும் சொல்லப்படும்.
இதற்கு அடுத்த மாதத்தில் (ஆகஸ்ட்) இந்தப் பேச்சின் இரண்டாம் பகுதியில், தொல்காப்பிய சூத்திரங்களைக் கணினிக்குக் கற்றுத்தர முடியுமா, அதைக்கொண்டு ஒரு கணினியால் தமிழ் தொடர்பாக என்னென்ன செய்யமுடியும் என்பதை மேலோட்டமாகப் பார்க்க உள்ளோம்.
பத்ரி சேஷாத்ரி, சென்னையிலிருந்து இயங்கும் நியூ ஹொரைஸன் மீடியா பிரைவேட் லிமிடெட் (கிழக்கு பதிப்பகம்) என்ற புத்தகப் பதிப்பு நிறுவனத்தின் பதிப்பாளராக உள்ளார். இவர் ஐஐடி மெட்ராஸிலிருந்து பி.டெக் (மெக்கானிகல் எஞ்சினியரிங்) பட்டமும் கார்னல் பல்கலைக்கழகத்திலிருந்து பிஎச்.டி (மெக்கானிகல் எஞ்சினியரிங்) பட்டமும் பெற்றுள்ளார்.
Tolkāppiyam
Only two Indian languages, Tamil and Sanskrit, have old grammar books written several centuries back. Tolkāppiyam for Tamil and Aṣṭādhyāyī by Paṇini for Sanskrit.
A grammar book would have come about only after a language has sufficiently evolved and has developed sufficient classical literature. There are diverse viewpoints about how old Tolkāppiyam is. The lecture will not be a scholarly presentation on Tolkāppiyam, but rather will be a simple introduction of Tolkāppiyam to lay people. Various commentaries written on Tolkāppiyam will also be introduced.
In the second part of the lecture (in August), an attempt will be made on whether a computer can be trained on Tolkāppiyam and what can a computer, armed with Tolkāppiyam accomplish.
Badri Seshadri is a Publisher and Founder of a Chennai based book publishing company, New Horizon Media Pvt. Ltd. He has a B.Tech in Mechanical Engineering from IIT-Madras and Ph.D in Mechanical Engineering from Cornell University

RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com; 94441-83198
Badri Seshadri: Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
TK Ramachandran, IAS - tkramachandranias@hotmail.com; 99406-41144
S. Kannan: Bank of Baroda - 2498 5836
S. Swaminathan: Marg Constructions - sswami99@gmail.com; 2467 1501
R. Gopu, writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian, siva.durasoft@gmail.com, 98842-94494