தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை பேச்சுக் கச்சேரி 2014
Tamil Heritage Trust Pechchu Kutchery 2014
Tamil Heritage Trust Pechchu Kutchery 2014
பேச்சுக் கச்சேரி 2014
தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்
மாதத்தில் ‘பேச்சுக் கச்சேரி’ என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறது. பலதுறை
அறிஞர் முனைவர் இரா.நாகசாமி, பல்வேறு துறைகளுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பை
விளக்கும் வகையில் இந்த ஆண்டு நிகழ்வுகள் இருக்கும்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் 24 டிசம்பர் முதல் 28 டிசம்பர் வரை,
காலை 10-12 மணிக்கு, சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தத்வாலோகா அரங்கில்
நடைபெறும்.
24 டிசம்பர் 2014:
நாகசாமியின் ‘ஓவியப்பாவை’ நூல் குறித்த ஓர் ஆவணப்படம்
நாகசாமியின் பதிப்பிக்கப்பட்ட சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் குறித்து - ர. கோபு
25 டிசம்பர் 2014:
கல்வெட்டியல் துறையில் நாகசாமியின் பங்களிப்பு - மார்க்சிய காந்தி
காசு ஆராய்ச்சியில் நாகசாமியின் பங்களிப்பு - பூங்குன்றன்
26 டிசம்பர் 2014:
அகழ்வாய்வில் நாகசாமியின் பங்களிப்பு - துளசிராமன்
செப்புத் திருமேனிகள் குறித்து நாகசாமியின் பங்களிப்பு - ஶ்ரீதரன்
27 டிசம்பர் 2014:
தமிழுக்கு நாகசாமியின் பங்களிப்பு - கிருஷ்ணமூர்த்தி
சமய, தத்துவத் துறைகளில் நாகசாமியின் பங்களிப்பு - பத்மாவதி
28 டிசம்பர் 2014:
முனைவர் நாகசாமி அவருக்கு விருப்பமான இரண்டு தலைப்புகளில் பேசுவார்.
====
Petchu Kutcheri 2014
Every year, in the month of December, Tamil Heritage Trust
organizes a series of talks on a variety of heritage topics. This year
will be dedicated to the contributions by the scholar Dr. R. Nagaswamy
to various fields of work.
Talks will be held at Tatvaloka, Eldams Road, Chennai, from 24th to 28th December 2014, between 10 AM to 12 Noon.
24rd December 2014:
A short documentary on Nagaswamy's book 'Oviyappavai'
On some papers published by Nagaswamy - R. Gopu
25th December 2014:
Nagaswamy's contribution to epigraphy - Marxia Gandhi
Nagaswamy's contribution to the study of coins - Poongundran
26th December 2014:
Nagaswamy's contribution to excavation - Thulasiraman
Nagaswamy's contribution to bronzes - Sridharan
27th December 2014:
Nagaswamy's contribution to Tamil - Krishnamoorthy
Nagaswamy's contribution to religion and philosophy - Padmavathi
28th December 2014:
Dr. R. Nagaswamy will give special lectures on two topics of his choice.
RSVP:
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494