தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை
(Tamil Heritage Trust)
presents
சாஸ்தா வழிபாடு
(Sastha Worship)by
அரவிந்த் ஸுப்ரமண்யம்
(Aravind Subramanyam)
at 5.30pm on Saturday, May 7th, 2016
at
Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai
தலைப்பு பற்றி:
சாஸ்தா வழிபாடு எவ்வளவு தொன்மையானது?
சாஸ்தா என்பது தமிழக - கேரள - தென்னாட்டு கிராம தெய்வம் மட்டும்தானா ?
சாஸ்தா, ஐயனார், ஐயப்பன் மூன்று தெய்வங்களும் ஒன்றா, வெவ்வேறா? சாஸ்தாவின்
வடிவங்களில் (ஐகனோகிராபி) காணப்படும் மாறுபாடுகள். புத்த, ஜைன மதத்தில்
உள்ள சாஸ்தா வழிபாடு போன்றவை குறித்து அரவிந்த் ஸுப்ரமண்யம் பேசுவார்.
“சாஸ்தா அரவிந்த்” என்று அழைக்கப்படும் அரவிந்த் ஸுப்ரமணியம், சபரிமலையில் பங்குனி உத்தர விழாவைத் தொடக்கிய சி.வி.ஸ்ரீனிவாச ஐயரின் கொள்ளுப் பேரன் ஆவார். பல்வேறு தலைப்புகளில் 12 புத்தகங்கள் எழுதியிருக்கும் அரவிந்த், சாஸ்தா குறித்து “ஸ்ரீ மஹாசாஸ்தா விஜயம்” என்ற 500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஹரிஹரபுத்ர சப்தாஹம் என்று ஏழு நாட்கள் சாஸ்தா பற்றி காலட்சேபம் செய்திருக்கிறார். சங்கரா டிவியில் “சாஸ்தா மஹாத்மியம்” என்ற தலைப்பில் மூன்று மாதங்கள் தொடர் சொற்பொழிவு கொடுத்திருக்கிறார்.
அரவிந்த், ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கோவையில் நிர்வாக ஆலோசனை தரும் ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார்.
RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494
Tags: Video