About the Topic
The
talk introduces our rich maritime heritage dating back to 2500 BC.
Maritime heritage refers to any watercraft vehicles such as catamarans,
boats, and ships that ply over rivers, lakes, and seas. We find
frescoes and sculptures depicting these from Mohenjo-Daro to Alagankulam
on rock art, cave paintings, monuments, and temples. We will also look
at deities like Mahisasuramadhini seated on the boats and other
well-decorated watercrafts.
About the speaker
D
Hemachandra Rao was born in Ernakulam, Kochi, in 1939. He has been a
resident of Madras since 1941. Having obtained his early education and
undergraduation in Madras, he pursued civil engineering at the Birla
Institute of Technology, Ranchi.
At
a young age, he got interested in stamp collecting and started
specializing in stamps with ships and later in lighthouses as well.
His
early professional life saw him serving in two famous firms – Gannon
Dunkley & co and M/S Tarapore of Madras. From 1984, he worked in
construction as a consultant architect.
He
retired in 2001 and undertook full-time research on the beautiful arch
bridges of Madras, the lighthouses of Madras and the famous man-made
Buckingham Canal. He has traveled the whole length of the Buckingham
Canal and visited many lighthouses in India.
Founder
of Madras Heritage Lovers’ Forum, Hemachandra Rao has converted his
house in Chennai into a Maritime Heritage Museum. The museum among
others displays huge collection of boat replicas, such as brass boats,
popular Kerala boathouses, and a 16-ft wooden boat, which is believed to
be a replica of one of the boats that plied the Buckingham Canal in the
1870s. He has conducted many heritage walks, especially during annual
Madras Day celebrations.
இந்தியத் தொன்மையில் படகுகளும் கப்பல்களும்
தலைப்பு பற்றி
இந்தியாவின்
கடல்சார் மரபு மிக தொன்மையானது. சுமார் நான்காயிரத்து ஐநூறு வருடங்களாக
நமது கட்டுமரங்கள், படகுகள் மற்றும் கப்பல்கள் ஆறுகள், ஏரிகள், கடல்களில்
பயணித்திருக்கின்றன. அவற்றை வடிவமைக்கும் விதத்தில் மொகஞ்சதாரோவிலிருந்து
அழகன்குளம் வரை ஓவியங்களும் சிற்பங்களும் பாறைகள், குகைகள், கோவில்கள் என
பல இடங்களில் பரவி இருக்கின்றன.
இந்த உரையில் படகுகள், அலங்கரித்த நீர்விசைகளில் அமர்ந்திருக்கும் மகிஷாசுரமர்த்தனி போன்ற கடவுளுருவங்களும் இடம் பெற உள்ளன.
பேச்சாளர் பற்றி
திரு
ஹேமசந்திர ராவ், 1939-ஆம் வருடம் கேரளாவின் எர்ணாகுளத்தில் பிறந்தவர்.
1941-ஆம் வருடத்திலிருந்து சென்னையில் வாழ்பவர். இளங்கலை பட்டம் பெற்றபின்
ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டிடக் கலையில்
முதுகலைப் பட்டம் பெற்று இந்தியாவின் புகழ் பெற்ற நிறுவனங்களில் பணியாற்றி
2001-ல் ஓய்வு பெற்றார்.
இவருக்கு
இளம் வயதிலேயே கப்பல்கள் மற்றும் கலங்கரை விளக்கங்களில் ஆர்வம் உண்டு. அவை
பதித்த அஞ்சல் தலைகளை அதிகம் சேகரித்தார். பணி ஓய்வுக்குப் பிறகு
சென்னையின் பாலங்கள் மற்றும் அருகில் இருக்கும் கலங்கரை விளக்கங்கள் பற்றிய
ஆராய்ச்சிகளை மேற்க்கொண்டார். ஆராய்ச்சி நிமித்தமாக பக்கிங்ஹாம்
கால்வாயில் முழு நீளப் பயணம் செய்திருக்கிறார். பல கலங்கரை விளக்கங்களை
பார்வையிட்டிருக்கிறார்.
சென்னையில்
பல மரபு நடைகளை நடத்தியிருக்கும் ஹேமசந்திர ராவ், அண்மையில் அவரது
வீட்டில் கடல்சார் அருங்காட்சியகத்தை அமைத்திருக்கிறார். அதில் பல
கப்பல்கள் மற்றும் படகுகளின் உருவமாதிரிகள் பார்வைக்கு உள்ளன. அதில்
முக்கியமானது 16 அடி நீள மரப்படகு. இது பத்தொன்பதாம் நூற்றாண்டில்
பக்கிங்ஹாம் கால்வாயில் பயணித்த படகுகளின் உருவமாதிரி என்று
கருதப்படுதிகிறது.
Entry for the event is FREE; No registration required.
The event will also be available on LIVE.
For further details, please visit
http://www.tamilheritage.in & https://www.facebook.com/TamilHeritageTrust.
Tamil Heritage Trust Contact: T Ravishankar 9500074247
THT Website: http://www.tamilheritage.in
THT Pechchu Kachcheri: http://www.thtpechchukkachcheri.wordpress.com
THT Site Seminars: http://www.thtsiteseminars.wordpress.com
THT Facebook Page: https://www.facebook.com/TamilHeritageTrust/THT
Twitter: https://twitter.com/TamilHeritageTN