தல விருட்சங்கள், புனித மலர்கள், நந்தவனங்கள், கோயில் குளங்கள்: தமிழர் பண்பாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு”-முனைவர் மு அமிர்தலிங்கம்.
இன்று தமிழ்நாட்டில் ஒரு கோயிலுக்குச் சென்றால், அந்தக் கோயிலுக்கென்ற ஒரு சிறப்பு மரமும், அங்கு வழிபடும் கடவுளுக்குப் பிடித்த மலர்களை வளர்க்கும் நந்தவனமும், அருகில் கோயில் குளமும் இருப்பது வழக்கம்.
முனைவர் மு. அமிர்தலிங்கம் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் மற்றும் சுற்றுச்சூழல் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஆறு புத்தகங்களை ஆசியரிராகவும், மேலும் ஆறு புத்தகங்களிய தொகுப்பாசிரியராக வெளியிட்டுருக்கிறார். அவர் தேசிய மற்றும் சர்வதேச பத்திரிக்கைகளிலும், இதழ்களிலும், மாநாடுகளிலும் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.