ஓலைச்சுவடி: பரமரிப்பும் பாதுகாப்பும், திருமதி ஜெ. லலிதா, May 20, 2023 at 6 PM.


ஓலைச்சுவடிச் செல்வம் நம் நாட்டு பொக்கிஷங்களில் ஒன்று. நம் நாட்டு வரலாற்றை அறிய ஓலைச்சுவடிகள் முதன்மையான ஆதாரமாக உள்ளன. இலக்கியம் மட்டுமின்றி, சமயம், கட்டடம், சிற்பம், ஜோதிடம், மருத்துவம் போன்ற எல்லாத் துறைகளிலும் பழங்காலத்திலிருந்தே தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள் என்பதை ஆதாரங்களுடன் சுவடிகள் கூறுகின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த சுவடிகளின் வரலாறு, சேகரிப்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி, சென்னை குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலகர் திருமதி ஜெ. லலிதா, "ஓலைச்சுவடி: பராமரிப்பும் பாதுகாப்பும்" என்ற தனது உறையில் விளக்குவார்.