வெள்ளையாம்பட்டு சுந்தரத்துடன் ஒரு உரையாடல்

தமிழ் பாரம்பரியம்
(Tamil Heritage)
presents
வெள்ளையாம்பட்டு சுந்தரத்துடன் ஒரு உரையாடல்
A Conversation with Vellaiyaampattu Sundaram
at 5.30pm on December, 3rd, 2011
at Vinobha Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.

படிப்பார்வம், எழுத்தார்வம், பதிப்பார்வம் இவை மூன்றின் கலவையாக திகழ்பவர் சேகர் பதிப்பகத்தின் உடைமையாளர்  திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம். கவிஞர் கண்ணதாசன், மு வரதராசனார், தோழர் பா. ஜீவானந்தம், கவிஞர் சுரதா, புலவர் அப்பதுரையார், கி.வா. ஜகன்னாதன், தெ. போ. மீனாட்சிசுந்தரனார் போன்ற எழுத்துலக  ஜாம்பவான்களுடன் பழக்கமுற்று இலக்கிய பயணமும் நடத்திய சுந்தரம், திரைப்படத்துறையிலும் பணியாற்றியுள்ளார். சங்க இலக்கியம், வரலாறு, ஆய்வு, புதிய அறிவியல் துறைகளில் ஆர்வம் ஏற்பட்டு, படிப்பவர்கள் எண்ணிக்கை குறைவானாலும் இத்துறைகளில் நூல்களை சேகர் பதிப்பகம் மூலம் கொண்டுவந்தார். பல ஆண்டுகளாக தொல்லியல் சார்ந்த நூல்கள் - கட்டடகலை, மன்னர்கால கோயில் சடங்குகள், புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றின் எழுத்தோவியங்கள் - வெளிவந்துள்ளன. கல்வெட்டுகள் பற்றி "கல் சொல்லும் கதைகள்", "வண்ணக் களஞ்சியம்" என்ற சிறுவர்களுக்கான சந்தப் பாடல்கள், "மங்கையர் சாதனைகள்" இவர் எழுதிய நூல்களில் சிலவாகும்.

இவருடைய வாழ்க்கை, கலை பயணம், படைப்புகள், சாதனைகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள், பற்றி ர.கோபுவுடன் நினைவுகள் மலரும் ஒரு உரையாடல்.
 
About the Speaker:
 
Writer and publisher Vellaiyaampattu Sundaram is the owner of Sekar Pathippagam. In his literary journey he has interacted and travelled with such titans as Kavingar Kannadasan, Mu Varadarajan, Pa. Jeevanandam, Kavingar Surathaa, Pulavar Appadurai, Ki Va Jagannathan, Tho. Pe. Meenakshi Sundaram etc. He has also served in the cinema industry as dialogue writer and assistant director. Not content with publishing popular fiction, he published books about Sangam poetry, history, research, modern science etc. Across the decades, he has published books on fields like Temple rituals, architecture, archaeology etc. As a testament to his penmanship and diverse interests, he has written books on stone inscriptions, women's accomplishments and a poetry anthology for children. 

December program will be a conversation with Mr Sundaram on the slings and arrows of the outrageous fortunes of his literary life, with R Gopu, who has earlier delivered talks on Indian & Ancient Astronomy for the Tamil Heritage Group.

RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com; 94441-83198
Badri Seshadri: Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
S. Kannan: Bank of Baroda - 2498 5836
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
R. Gopu, writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian, siva.durasoft@gmail.com, 98842-94494