Sunday, December 25, 2011

கங்கைகொண்ட சோழபுரம் - குடவாயில் பாலசுப்ரமணியன் (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


சோழர் கலை பற்றிய அறிமுக உரை

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியனின் உரை:

7 comments:

  1. இந்த உரையல்லவா காணொளியாக இருந்திருக்க வேண்டும்?!

    உயர்திரு குடவாயில் பாலு அவர்களுடன் அவர் வழிகாட்ட‌லில் தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றிப் பார்த்து இருக்கிறேன். ஓர் அற்புதத் தருணம் அது.
    இந்த உரையும் அருமையாக உள்ளது. வெளியிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. அற்புதமான உரை...நன்றி பகிர்விற்கு!

    ReplyDelete
  3. ஐயா, அருமையான தகவல்களை தொகுத்து வழங்கி வருகின்றீர்கள். ஒரு உதவி உங்களிடம் கேட்கலாமா.

    பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி நண்பர்கள் பலர் அண்ணா நூற்றாண்டு நூலக பிரயில் பிரிவிற்கு வந்து வாசிக்கின்றார்கள். தங்களது ஒலித்தொகுப்புகள் எங்களுக்கு கிடைக்குமானால் அவர்களும் படித்து தெரிந்து கொண்டு பயனடைவார்கள்.

    தாங்கள் எவ்வாறு கொடுக்க இயலும் என்று கூறுவீர்களானால் நாங்கள் பெற்றுகொள்வோம். எங்களின் முகவரிக்கு தொடர்பு கொள்ள இயலுமா. அல்லது தங்களின் தொடர்பு எண் அல்லது முகவரியை தெரியப்படுத்துங்கள்.

    நன்றி

    சங்கர்
    தன்னார்வ சேவகர்
    brailleacl@gmail.com
    9840097237

    ReplyDelete
  4. Thanks for posting this wonderful lectures .
    kathiravan

    ReplyDelete
  5. Thanks for posting this wonderful speach.
    Tamil society is indebted to you for your service.
    kathiravan

    ReplyDelete
  6. Actually I was in Kumbakonam for a holiday trip at that time. I am so regretted that I missed the entire events.. Back from trip I saw all the videos posted by you. Excellent and thought provoking..I am always following your blog...Thanks and Best wishes.

    ReplyDelete
  7. ஐயா,
    அற்புதமான உரை. வெளியிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete