Friday, December 23, 2011

அருச்சுனன் தபசு - பாலுசாமி (ஒலிப்பதிவு)


24 டிசம்பர் 2011, பேராசிரியர் சா. பாலுசாமி, ‘அருச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை’ என்ற தலைப்பில் பேசியதன் ஒலிப்பதிவு, இரண்டு பகுதிகளாக. முதல் பகுதியில் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் புடைப்புச் சிற்பங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிப் பேசுகிறார். அடுத்த பகுதியில் பேராசிரியர் பாலுசாமி அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பத்தை முன்வைத்துத் தன் பேச்சைத் தருகிறார்.



2 comments:

  1. வீடியோ இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சிக்கு இன்னும் பொருத்தமாக இருநதிருக்கும் :-(

    ReplyDelete