Friday, December 23, 2011

குறுந்தொகை - ஜெயமோகன் (ஒலிப்பதிவு)

தமிழ் பாரம்பரியக் கச்சேரி 2011


23 டிசம்பர் 2011 அன்று ஜெயமோகன் ஆற்றிய ‘குறுந்தொகை, தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ என்ற உரையின் ஒலிப்பதிவு.

4 comments:

  1. Kurunthokai - A Gateway to Tamil Poetry Tradition by Jeyamohan is an unparalleled lecture which showed me a refreshing, uncommon and new way of studying Tamil poetry.
    I have studied under N.Sanjeevi and listened to lectures by venerable teachers/orators including Kanchi M.V.Venugopala Pillai, A.S. Gnanasambhandan, S. Maharajan, M. Rajamanickam, Suddhananda Bharathiyar, V.SP.Manickam, Kudandai S. Sundaresan and others in the past fifty plus years. With due respects to all, it was this lecture by Jeyamohan which made the deepest impression on me, for it showed me a new way of studying literature, especially Tamil Poetry. I salute the Tamil Heritage group which made this available on Internet.

    Regards,
    S. Raghunathan, Bangalore 24 Dec 2011
    [sraghunathan42@gmail.com, 9902952539]

    ReplyDelete
  2. பதிவிறக்கம் செய்தபோது இரவு மணி பன்னிரண்டு
    சங்ககாலதுடன் சங்கமிக்க சரியான நேரம்
    இரவின் அமைதியில் ஒவ்வொரு வார்த்தையும் மனதுக்குள் ஆழ்ந்து இறங்கியது
    தொகை என்பதற்கு மறைந்திருப்பவை என்றும் பொருள் கொள்ளலாம்.
    குருநதொகைக்குள் இவ்வவளவு மறைந்திருக்கிறதா?
    ஜெயமோகன் உருவாக்கிய ஒவ்வொரு பிம்பமும் காலாகாலத்திற்கு மாயது
    தமிழ் பாரம்பரிய அறக்கட்டளைக்கு ஆயிரம் நன்றிகள்
    முழு நிகழ்சிகளும் அடங்கிய குறுந்தகடுக்காக காத்திருக்கிறேன்

    என் எல்லா நண்பர்களுக்கும் செய்தியை அனுப்பிவிட்டேன்.

    ReplyDelete
  3. 'தமிழ் பாரம்பரியக் கச்சேரி' நிகழ்ச்சியை நடத்தும் குழுவினருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.சங்ககால இலக்கியங்களை அனுகும் முறை பற்றிய ஜெயமோகனின் கருத்து, மிகவும் ஆழமானதாக இருந்தது.

    ReplyDelete
  4. மிகவும் அருமையான உறை.
    பிரித்து அறிந்து பின்னர்
    உள்வாங்கி பின்னலென பிணைந்து
    பிரேமையுடன் கலவிப்பதே கவிதையுடன்
    கல பதிற்கான முறை.

    ReplyDelete