Heritage Sites of Cambodia by Arvind Venkatraman, 7th March 2020, Video


Tamil Heritage Trust  
presents
Heritage Sites of Cambodia - கம்போடியாவின் கலைச் சின்னங்கள் 
by
Arvind Venkatraman - அர்விந்த் வெங்கட்ராமன்

7th March 2020, Saturday 5:30 PM at Arkay Convention Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai

About the Topic

Between the 7th and 13th centuries, the Khymer Empire went through many raise and fall.. The kings moved their capitals from one city to another in the areas surrounding the modern-day Siem Reap. They have left behind the monumental temple, both Hindu and Buddhists. They were influenced by India, especially southern India. Their relationship with Cholas enabled them to overcome their traditional enemies the Chams. In this talk, I wish to introduce some of the key temples, their layout, their progression over the years. 

About the Speaker


An IT professional, who dabbles with history, photography, and travel.  Arvind has delivered lectures on topics like Indian Paintings, Idol Theft Story, Chalukyas of Badami and a website on Mahabharatha.
தலைப்பு :
கம்போடியாவின் கெமர் பேரரசு ஏழாம் நூற்றாண்டிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டுக்கிடைப்பட்ட காலத்தில் பல எழுச்சிகளையும்வீழ்ச்சிகளையும் சந்தித்தது. அதன் அரசர்கள் இப்போதிய சியாம் ரீப் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கள் தலைநகரங்களை பல இடங்களுக்கு மாற்றினர். பல இந்துபௌத்த கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை எழுப்பினர். அவர்களின் கலை பாரம்பரியத்தில் இந்தியாவின் குறிப்பாக தென்னிந்தியாவின் தாக்கம் அதிகமாக இருப்பதை காணலாம்.  அவர்களின் பரம்பரை எதிரியான சம்பர்களை சோழ அரசர்களின் உதவியோடு முறியடித்தனர். என்னுடைய இந்த உரையில் அவர்களெழுப்பிய சில முக்கிய கோயில்கள்அவைகளின் அமைப்புகாலப்போக்கில் அவற்றின் முன்னேற்றம் பற்றி பேசப் போகிறேன்.


பேச்சாளர்:

அர்விந்த் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுனர். மேலும், வரலாறுபுகைப்படத் துறைபயணம் போன்றவற்றில் ஆர்வமிக்கவர். இந்திய ஓவியங்கள்சிலைத்  திருட்டுவாதாபி சாளுக்கியர்கள், ஒரு மஹாபாரத இணையதளம் போன்ற பல தலைப்புகளில் அவர் உரையாற்றியிருக்கிறார்.

Entry for the event is FREE; No registration required. The event will also be available LIVE on the Internet. For further details, please visit http://www.tamilheritage.in & https://www.facebook.com/TamilHeritageTrust.


Tamil Heritage Trust
Contact: T Ravishankar 9500074247